குழந்தை
பாலியல்
கொடுமை
என்றால்
என்ன?
வயதில்
மூத்த
ஒருவரோ,
அல்லது மேலும் அதிக
சக்தி வாய்ந்த ஓருவரோ
தனது பாலியல்
தேவைகளைத்
தீர்த்துக்
கொள்வதற்காகக்
குழந்தையைப்
பயன்படுத்திக்
கொள்வது
குழந்தை
பாலியல்
கொடுமை
ஆகும்.
பெரும்பாலும்
இதில்
ஈடுபடுபவர் வயதில் மூத்தவராக
இருப்பார் ஆனால்
சில
சமயம்
மேலும்
அதிக பலமூள்ள மற்றோரு
குழந்தையாகவும்
அது இருக்கலாம்.
சிறுவர்,
சிறுமியர்
இரு
பாலருமே இதனால்
பாதிக்கப்பட
வாய்ப்புண்டு.
இது
ஒரு
பொதுச்
சுகாதார
விவகாரமாக இருப்பதுடன்,
சட்டப்படி
தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றமாகவும் உள்ளது.
குழந்தை
பாலியல்
கொடுமையின்
நடக்கும்
விதங்கள்
குழந்தை
பாலியல்
கொடுமை
பல
விதங்களில்
நடக்கலாம்.
குழந்தையைத்
தொட்டுச்
செய்யும்
செயல்கள் மற்றும்
தொடாமலே
செய்யும்
செயல்கள்
என
எந்த
விதத்திலும்
குழந்தை
பாலியல்
கொடுமை
இழைக்கப்படலாம்.
(இந்தப்
பட்டியலில்
இல்லாத
செயல்களும்
கொடுமையிழைக்கப்
பயன்படுத்தப்படக்கூடும்).
தொட்டுச்
செய்யும்
செயல்கள்
:
·
பாலியல்
இன்பத்துக்காகக்
குழந்தையின்
உடம்பைத்
தடவித்
தழுவுதல்.
·
பாலியல்
வேட்கையுடன்
குழந்தைக்கு
முத்தமிடுதல்.
·
தனது பிறப்பு
உறுப்புகளைக்
குழந்தைகளின்
உடம்பின்மேல்
தேய்த்தல்.
·
பாலியல்
உணர்வோடு
குழந்தையின்
உடம்பைக்
குறிப்பாக
மார்பகம்,
பிறப்பு
மற்றும்
தனிப்பட்ட
உறுப்புகளைத்
தொடுதல்.
குழந்தையைத்
தன்னுடைய
உடல்பாகங்களையும்
தனிப்பட்ட
பிறப்பு உறுப்புகளையும்
தொடச்
சொல்லித்
தூண்டுதல்.
·
குழந்தையை
வேறு
ஒருவரின்
தனிப்பட்ட
பிறப்பு உறுப்புகளைத்
தொடச்
செய்தல்.
பாலியல்
உணர்வுடன்
கூடிய
விளையாட்டுக்களில்
ஈடுபடுதல்.
(உள்ளாடையைக்
கழற்றிவிட்டு
விளையாடுதல்)
·
குழந்தையைச்
சுய
இன்பத்தில்
ஈடுபடச்
செய்தல்,
அல்லது
தான்
ஈடுபடுவதைப்
பார்க்கச்
செய்தல்.
·
வாய்மூலம்
உடலுறவு
கொள்ளுமாறு
குழந்தையைத்
தூண்டுதல்,
அல்லது
வற்புறுத்துதல்,
அல்லது
வாய்
பிறப்பு
உறுப்புத் தொடர்பில்
ஈடுபடச்
செய்தல்
·
பொருள்களையோ,
விரல்,
நாக்கு,
ஆண்
குறி
போன்ற உடல் உறுப்புகளையோ ஆகியவற்றையோ
குழந்தையின்
வாய்,
பெண்
குறி,
ஆசனவாய்
ஆகியவற்றில்
நுழைத்தல்
அல்லது
நுழைக்க
முயலுதல்.
தொடாமல்
செய்யும்
செயல்கள்
:
·
பாலியல்
செய்கைகளை
நேராகப்
பார்க்கவோ,
அவற்றைப்
பற்றிக்
கேட்கவோ
குழந்தையைத்
தூண்டுதல்
அல்லது
வாய்ப்பு
ஏற்படுத்துதல்,
தனிமை மற்றும் மறைவிற்கான சாத்தியப் பாடுகளைக் குறைத்தல்.
·
குழந்தையைப்
பாலியல்
உணர்வுடன்
பார்த்தல்.
·
தன்
தனிப்பட்ட
பிறப்பு மற்றும்
பிற மர்ம மறைவு உடல்
உறுப்புகளைக்
குழந்தைக்குக்
காண்பித்தல்.
(Exhibitionism)
·
குழந்தை
உடை
மாற்றும்போதோ
குளிக்கும்போதோ
குழந்தைக்குத்
தெரிந்தோ
தெரியாமலோ
அதை
நிர்வாண
நிலையில்
பார்த்தல்.(Voyeurism)
·
குழந்தையிடம்
பாலியல்
தொடர்பான
விமர்சனங்களைச்
செய்தல்,
குழந்தையின்
பாலியல்
வளர்ச்சியைப்
பற்றிக்
குறிப்பிட்டு
விமர்சனம்
செய்தல்.
·
குழந்தைக்கு
ஆபாசப்
படங்களையும்
புத்தகங்களையும்
கொடுத்தல்,
அவற்றைப்
பார்க்கவும்
படிக்கவும்
தூண்டுதல் அல்லது வற்புறுத்தல்
குழந்தையை
நிர்வாணமாகப்
படமெடுத்தல் மற்றும்,
அப்படங்களைப
வெளியிடுதல்
(Pornography)
|