www.prevent-abuse-now.com
USA-வில்
குழந்தை பாலியல் கொடுமை பற்றிய செய்திகளையும் வளங்களையும் முழுமையாகத்
தொகுத்து வழங்கும் இணையதளம்
www.stopitnow.com
குழந்தை பாலியல் கொடுமையைத் தடுப்பதைப் பற்றிப் பெற்றோருக்குத் தேவையான
தகவல்களை இந்த இணையதளத்தில் காணலாம்.
www.protectkids.com
இணையத்தில் குழந்தை பாலியல் கொடுமை மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டும்
படங்கள்,
செய்திகள் இவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஆலோசனைகள் வழங்கும்
தளம்.
www.cptcsa.org
பிலிப்பைன் நாட்டின் குழந்தை பாலியல் கொடுமைத் தடுப்பு மற்றும்
மருத்துவ உதவி மையத்தின் இணையதளம்.
www.avert.org/yngindx.htm
பாலியல் உறவு,
பாலியல் வளர்ச்சி மற்றும் இதோடு தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி
இளைஞர்களுக்குத் தகவல்களை இத்தளம் வழங்குகிறது.
www.iwannaknow.org
பதின்பருவத்தினரின் (டீன்-ஏஜ்) பாலியல். ஆரோக்கியம் மற்றும் பால்வினை
நோய்கள் பற்றிய தகவல்களை இந்த இணையதளம் வழங்குகிறது.
www.rahifoundation.org
இது சிறுவயதில் பாலியல் கொடுமையை அனுபவித்த பெரியவர்களுக்கானது.
RAHI
என்ற புது டெல்லியைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தின் இணையதளம்.
www.child-abuse.com
குழந்தை கொடுமை மற்றும் புறக்கணிப்புத் துறையில் பணிபுரியும்
செயல்முறைப் பணியாளர்களுக்கான வளங்களின் தொகுப்பு.
www.ispcan.org
குழந்தை கொடுமை மற்றும் புறக்கணிப்பைத் தடுக்கும் பன்னாட்டுச்
சங்கத்தின் இணையதளம்.
www.sahil.org
குழந்தை பாலியல் கொடுமை மற்றும் ஏமாற்றுதலை எதிர்த்துச் செயலாற்றும்
Pakistan அரசு சாரா நிறுவனத்தின்
இணையதளம்.
www.childsexualabuseinindia.blogspot.com
இந்தியாவில் குழந்தை பாலியல் கொடுமை மற்றும் அதோடு தொடர்புடைய
பிரச்சினைகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க உதவும் இணையதளம் -
துளிரால் நடத்தப்படுகிறது.
|