About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
       துளிர் - CPHCSA      |      எங்கள் குறிக்கோள்       |     துளிரின் நோக்கங்கள்     

 

·         குழந்தைகளின் உரிமைகளை சமூகத்திற்குத் தெரிவித்தல்; அவற்றைப் பாதுகாப்பதற் கென வட்டார,  தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் எடுக்கப்படும் மூயற்சிகளில் பங்கேற்றல் மற்றும் அவற்றுக்கு ஆதரவு தருதல்.

·         குழந்தை பாலியல் கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

·         குழந்தை பாலியல் கொடுமைகளைத் தடுக்கவும் குழந்தைகள் மனொரீதியாகவும், சமூகரீதியாகவும், பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் தேவையான விதிமுறைகளை உருவாக்கி அவற்றுக்குச் செயல் வடிவம் கொடுத்தல்.

·         குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைத் தடுக்கவும் அவர்களைக் குணப்படுத்தவும் நேரடியான உதவிகளை வழங்குதல்.

·         குழந்தை பாலியல் கொடுமைகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஆவணப்படுத்துதல், மற்றும் அதுபற்றிய தகவல்களைப் பரவலாக விளம்பரம் செய்தல்.