இந்த
உலகம்
வாழ்வதற்கு
ஆபத்தான
இடம்,
இங்கு
தீயவர்கள்
இருப்பதால்
அல்ல,
அதை
மற்றவர்கள்
கண்டுகொள்ளாமல்
இருப்பதால்
- Albert Einstein
சுய
பாதுகாப்பு
விதிகள்
உன்
தனிப்பட்ட
உடல்
உறுப்புகளை
மற்றவர்கள்
தொடுவது
தவறு
-
உன்னைச்
சுத்தம்
செய்வதற்காக
தவிர,
இன்னும்....
அப்படி
யாரேனும்
தொட்டால்,
அல்லது
அந்தத்
தொடுதல்
உனக்குக்
குழப்பமோ,
அசௌகரியமோ
பயமோ
ஏற்படுத்தினால்
வேண்டாம்
என்று
உறுதியாகச்
சொல்லிவிடு.
நினைவில்
வைத்துக்கொள்,
இதில்
உன்
தவறு
எதுவுமே
இல்லை.
அப்படி
யாராவது
உன்னைத்
தொட்டுத்
தொல்லை
கொடுத்தால்
அதை
மூடி
மறைக்காமல்
உன்
நம்பிக்கைக்குரிய
பெரியவர்களிடம்
சொல்.
தேவையான
உதவி
கிடைக்கும்
வரை
சொல்லிக்கொண்டே
இரு. இன்னும்...
கட்டுக்கதையும்
உண்மையும்
கட்டுக்கதை
இந்தியாவில்
குழந்தைகளுக்குப்
பாலியல்
கொடுமைகள்
இழைக்கப்படுவதே
இல்லை.
நம்
நாட்டின்
சமூக,
கலாச்சாரக்
கட்டுக்கோப்புகள்
அப்படிப்பட்ட
தவறு
இழைக்கவிடாது...
உண்மை
ஆய்வுகள்,
உண்மை
நிகழ்ச்சிகள்
பற்றிய
அறிக்கைகள்
ஆகியவை...(இன்னும்.....)
குழந்தைகளுக்கு
இழைக்கப்படும்
பாலியல்
கொடுமை
பற்றியும்
அவர்களின்
உரிமை
பற்றியும்...(இன்னும்...)
துளிர்
குழந்தை
பாலியல்
கொடுமை
தடுப்பு
மற்றும்
குணப்படுத்தும்
மையம்
பதிவு
பெற்ற,
அரசு
சாரா
தொண்டு
நிறுவனமாகும்.
இந்தியாவில்
குழந்தை
பாலியல்
கொடுமையைத்
தடுப்பதற்காகத்
துளிர்
முனைப்புடன்
செயல்படுகிறது. (இன்னும்...)